பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் திரு தேஷ்முக் மேற்கொண்ட அர்ப்பணிப்பையும் சேவையையும் திரு மோடி நினைவுகூர்ந்து பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி நாட்டுமக்கள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். கிராம மக்களுக்கு, குறிப்பாக நாட்டின் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அவரது அர்ப்பணிப்பும் சேவை உணர்வு எப்போதும் நினைவுகூரப்படும்."
देशवासियों की ओर से भारत रत्न नानाजी देशमुख को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। देश के ग्रामीणों विशेषकर वंचित समाज के सशक्तिकरण के लिए उनके समर्पण और सेवा भाव को हमेशा याद किया जाएगा। pic.twitter.com/GNshnjxxcQ
— Narendra Modi (@narendramodi) October 11, 2024