திரு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“திரு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நேர்மையான தேசியவாதி மற்றும் துணிச்சல்மிக்க ஆளுகையான அவர், அநீதி மற்றும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தார். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நமது உன்னத நாட்டின் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.”
I pay homage to Shri Shyamji Krishna Varma on his Punya Tithi. A devout nationalist and courageous personality, he was at the forefront of India’s struggle against injustice and colonial rule. Inspired by his ideals, we will keep working for the people of our great nation.
— Narendra Modi (@narendramodi) March 30, 2023