முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
On the occasion of his birth anniversary, I pay homage to our former Prime Minister Pandit Jawaharlal Nehru.
— Narendra Modi (@narendramodi) November 14, 2024