மறைந்த பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது புகைப்படத்தைப் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது:
"விஜய் காட்டில், திரு லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தினேன்."
At Vijay Ghat, offered tributes to Shri Lal Bahadur Shastri Ji. pic.twitter.com/mMQgM9mwn1
— Narendra Modi (@narendramodi) October 2, 2023