போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியதாவது:
"போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினேன், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது."
Paid homage to Bodofa Upendranath Brahma, whose life journey gives strength to several people. pic.twitter.com/YNrTkl13GM
— Narendra Modi (@narendramodi) November 15, 2024