வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“மனித உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட அருந்தலைவர் வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளான இன்று அவருக்கு உளம் நிறைந்த புகழஞ்சலியை உரித்தாக்குகின்றேன். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நாயகனாகத் திகழ்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க #MujibBorsho விழாவுக்காக இந்த மாத இறுதியில் பங்களாதேஷூக்கு செல்வதை என்னுடைய கவுரவமாகக் கருதுகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।
— Narendra Modi (@narendramodi) March 17, 2021
My heartfelt homage to Bangabandhu Sheikh Mujibur Rahman, a champion of human rights and freedom, on his birth anniversary. He is a hero for all Indians too. It will be my honour to visit Bangladesh later this month for the historic #MujibBorsho celebrations.
— Narendra Modi (@narendramodi) March 17, 2021