1857-ஆம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் தலைசிறந்த வீரத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“1857-ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சுதந்திரப் போர், நமது சக குடிமக்களிடையே தேசப்பற்று உணர்வை மூட்டியதுடன், காலனிய ஆட்சியின் சரிவிற்கும் வழிவகுத்தது. 1857-ஆம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரின் தலைசிறந்த வீரத்திற்கு நான் மரியாதை செலுத்துகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
On this day in 1857 began the historic First War of Independence, which ignited a spirit of patriotism among our fellow citizens and contributed to the weakening of colonial rule. I pay homage to all those who were a part of the events of 1857 for their outstanding courage.
— Narendra Modi (@narendramodi) May 10, 2022