மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலரஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;
“ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
PM @narendramodi paid floral tributes to Mahatma Gandhi at Rajghat. pic.twitter.com/MqJKP8BEkh
— PMO India (@PMOIndia) January 30, 2024