பிரதமர் திரு. நரேந்திர மோடி 22 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேஸில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.
சம்மர் பிளேஸ் வந்தடைந்த பிரதமரை தென்னாப்பிரிக்க அதிபரும், 15-வது பிரிக்ஸ் மாநாட்டின் தலைவருமான திரு சிரில் ராமபோசா வரவேற்றார்.
தனிப்பட்ட முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண பிரிக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
At the BRICS Leaders Retreat during the Summit in South Africa. pic.twitter.com/gffUyiY7Xz
— Narendra Modi (@narendramodi) August 22, 2023