கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது :
“கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் துயரடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்கள்:
PM @narendramodi"
Pained by the loss of lives due to a road accident in Kishtwar. My thoughts are with the bereaved families in this hour of sadness: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 3, 2022