பிரதமர் திரு. நரேந்திர மோடியை, குஜராத் மாநிலம் காந்திநகரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யங் லியூ சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
"பாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூ, காந்திநகரில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் சிப் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டங்களை பிரதமர் வரவேற்றார்.”
Mr. Young Liu, Chairman of Foxconn, met PM @narendramodi in Gandhinagar. The PM welcomed Foxconn's plans to expand semiconductor and chip manufacturing capacity in India. pic.twitter.com/Badv6NhzRm
— PMO India (@PMOIndia) July 28, 2023