பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வி அளித்தலுக்காக பணியாற்றி வரும் மஹந்த் சுபத்ரா ஆத்யாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சத்ரபதி சம்பாஜி நகரில், மஹந்த் சுபத்ரா ஆத்யாவை சந்தித்தேன். அவர் மகானுபவ் பந்துடன் தொடர்புடையவர். கல்வி மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவரது பணி மிகவும் ஊக்கமளிக்கிறது.”
In Chhatrapati Sambhaji Nagar, I met Mahant Subhadra Aatya. She has been associated with the Mahanubhav Panth. Her work in education and empowering the girl child is very inspiring. pic.twitter.com/g4z1JnHWgX
— Narendra Modi (@narendramodi) November 14, 2024
छत्रपती संभाजी नगरमध्ये महंत सुभद्रा आत्या यांची भेट झाली. त्या महानुभाव पंथाशी निगडीत आहेत. शिक्षण आणि मुलींच्या सक्षमीकरणातील त्यांचे कार्य खूप प्रेरणादायी आहे. pic.twitter.com/B7ql8Lx7Uw
— Narendra Modi (@narendramodi) November 14, 2024