பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய பொதுச் செயலாளர் டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்தார். சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினர்.
திருமிகு டோரின் போக்டன்- மார்ட்டின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர், வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"@ITUSecGen டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து நாங்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினோம்.
Glad to have met @ITUSecGen Doreen Bogdan-Martin. We had extensive discussions on leveraging digital technology for a better and sustainable planet. https://t.co/3WH5tlogYw
— Narendra Modi (@narendramodi) March 24, 2023