தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், அறிஞரும், தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் என்னை ஆசீர்வதிக்க வந்தார். நான் அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவரிடம் கூறினேன்.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Space Sector: A Transformational Year Ahead in 2025

Media Coverage

India’s Space Sector: A Transformational Year Ahead in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 24, 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India