முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எக்ஸ் இல் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
Went to former President Shri Ram Nath Kovind Ji’s residence and wished him as well his family a happy Diwali. @ramnathkovind pic.twitter.com/IrdlaOoD05
— Narendra Modi (@narendramodi) November 12, 2023