தேச நிர்மாணத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் தூதர் சமூகத்தினரின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர்,
"தேசத்தைக் கட்டியெழுப்புவதில் #ViksitBharatAmbassador சமூகத்தின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். நமது பெண் சக்தியின் தீவிர பங்கேற்பு, வளர்ச்சியடைந்த மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய நமது பயணத்தை சந்தேகத்திற்கிடமின்றி துரிதப்படுத்தும். "
I laud the #ViksitBharatAmbassador community for their determination and commitment towards nation building. The active participation of our Nari Shakti will undeniably accelerate our journey towards achieving a developed and empowered India. #ViksitBharatKiViksitNari https://t.co/fLpZTqvLyc
— Narendra Modi (@narendramodi) March 8, 2024