ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவின் பான் கிராமத்தில் வசிக்கும் அங்கூரின் தண்ணீர் சேமிப்பு முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
குருக்ஷேத்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நயாப் சைனியின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மகத்தான முயற்சி! தண்ணீர் சேமிப்பை நோக்கிய குருக்ஷேத்ராவைச் சேர்ந்த அங்கூர் அவர்களின் இந்த முயற்சி அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.”
बेहतरीन पहल! जल संरक्षण की दिशा में कुरुक्षेत्र के हमारे अंकुर जी का यह प्रयास हर किसी के लिए एक मिसाल है। https://t.co/VnorB0j2QK
— Narendra Modi (@narendramodi) April 24, 2023