சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ஆகிய ரயில்வே கோட்டங்களின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“ரயில்வே துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது! சத்தீஸ்கருக்கு ஒரு நல்ல செய்தி’’.
The Railways sector continues to surge ahead! Great news for Chhattisgarh. https://t.co/WZFJT9cH2P
— Narendra Modi (@narendramodi) March 25, 2023