ஜபல்பூரில் தண்ணீர் பாதுகாப்பிற்கான உள்ளூர் முயற்சிகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜபல்பூரில் உள்ள பழமையான படிக்கட்டுக் கிணற்றை புதுப்பித்துள்ள மக்களைப் பாராட்டியுள்ளார்.
மக்களவை உறுப்பினர் திரு ராகேஷ் சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
"மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி! ஜபல்பூரில் நீர் பாதுகாப்புக்கான பொதுமக்களின் பங்கேற்பு அனைவரையும் ஊக்குவிக்கும்."
बहुत ही सराहनीय प्रयास! जल संरक्षण के लिए जबलपुर में जनभागीदारी की यह भावना हर किसी को प्रेरित करने वाली है। https://t.co/vhaPoekQEf
— Narendra Modi (@narendramodi) June 2, 2023