நிதியாண்டு 2018-2019இல் 728.72 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி, நிதியாண்டு 2022-23இல் 23% வளர்ச்சியடைந்து, 893.08 மில்லியன் டன்னாக பதிவானதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
“இந்தத் துறைக்கும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது மகிழ்ச்சிகரமான செய்தி.”
Very good news for the sector and also for India’s overall economic progress. https://t.co/mGKRPYfGAT
— Narendra Modi (@narendramodi) May 3, 2023