ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு :

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன் தியோட்டலேவுக்கு வாழ்த்துகள். அவரது துல்லியத் தன்மை, உறுதி மற்றும் அசைக்க முடியாத கவனம் ஆகியவை மீண்டும் நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது."

 

  • KARTAR SINGH Rana October 08, 2023

    heartiest congratulations 💐🇮🇳🙏🇮🇳💐
  • Tapan kr.Bhanja October 07, 2023

    congratulations.
  • Subhash Chandra October 07, 2023

    MERA BHARAT MAHAN
  • Sukhdev Rai Sharma Kharar Punjab October 07, 2023

    सांस्कृतिक विरासत को नई पहचान दे रही भाजपा सरकार बीते 9 सालों में भाजपा सरकार ने राष्ट्रहित को सर्वोपरि रखते हुए विकास और विरासत की बेहतरीन जुगलबंदी के साथ विश्व पटल पर देश की एक नई छवि को प्रस्तुत किया है।
  • Manju Kulshrestha October 07, 2023

    आज भारत देश ने शतक मेडल प्राप्त कर देश को बहुत गौरान्वित किया है , और यह भी एक संयोग ही है कि सौ वाँ मेडल स्वर्णपदक ही रहा । इन सब में केवल और केवल माननीय मोदी जी हैं जिन्होने चयन खिलाडियों की चयन पद्धति को काफी हद तक निष्पक्षबनाया व समय -समय पर खिलाडियों को प्रोत्साहित करना है ।
  • Naveen srivastav October 07, 2023

    बहुत बहुत बधाई हो 🇮🇳🙏
  • YOGESH MEWARA BJP October 07, 2023

    jai shree raam
  • Ranjeet Kumar October 07, 2023

    Jai shree ram 🙏🙏🙏
  • Babla sengupta October 07, 2023

    Babla sengupta
  • Shiv Kumar Verma October 07, 2023

    congrats 🎉🎉
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
For PM Modi, women’s empowerment has always been much more than a slogan

Media Coverage

For PM Modi, women’s empowerment has always been much more than a slogan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 8, 2025
March 08, 2025

Citizens Appreciate PM Efforts to Empower Women Through Opportunities