சண்டிகரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
“நம் நாட்டு விமானப்படையின் சிறந்த பங்களிப்பை மேலும் திறம்பட எடுத்துரைக்கும் பாராட்டத்தக்க முயற்சி, இது.”
This is a commendable effort, which will further highlight the rich contribution of our Air Force to our nation. https://t.co/yGX17zTgGW
— Narendra Modi (@narendramodi) May 8, 2023