ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டரை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஹைதரபாத், செகந்திராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில் சேவை நீட்டிப்பின் மூலம்  பயனடைவார்கள்."

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
From PM Modi's Historic Russia, Ukraine Visits To Highest Honours: How 2024 Fared For Indian Diplomacy

Media Coverage

From PM Modi's Historic Russia, Ukraine Visits To Highest Honours: How 2024 Fared For Indian Diplomacy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India is a powerhouse of talent: PM Modi
December 31, 2024

The Prime Minister Shri Narendra Modi today remarked that India was a powerhouse of talent, filled with innumerable inspiring life journeys showcasing innovation and courage. Citing an example of the Green Army, he lauded their pioneering work as insipiring.

Shri Modi in a post on X wrote:

“India is a powerhouse of talent, filled with innumerable inspiring life journeys showcasing innovation and courage.

It is a delight to remain connected with many of them through letters. One such effort is the Green Army, whose pioneering work will leave you very inspired.”