ஸ்ரீ ஆன்-ஐ இந்தியா முழுவதும் பிரபலமாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அசாம் தலைமைச் செயலகத்தில் சிறுதானிய கஃபே திறப்பு விழா குறித்து அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
" ஸ்ரீ ஆன்-ஐ இந்தியா முழுவதும் பிரபலமாக்க இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்."
Glad to see various endeavours, like this one, being undertaken across India to make Shree Ann popular. https://t.co/691Z2f2eWA
— Narendra Modi (@narendramodi) February 3, 2023