நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும்  520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவு அடைந்ததையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் தொடங்கி வைத்தார்.

|

இது குறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:

"சிறந்த, தரமான உள்கட்டமைப்பு வசதிகளை  வழங்குவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், நாக்பூருக்கும், ஷிரடிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலைத் திட்டம்  அமைந்துள்ளது. இந்த நவீன நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், நெடுஞ்சாலையிலும் பயணித்தேன். மகாராஷ்டிராவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த சாலை அமையும் என்று நான் நம்புகிறேன்.”

|

 

  • Naveen December 16, 2022

    Jai ho Modi ji
  • DR HEMRAJ RANA December 13, 2022

    अब भारतीय जनता पार्टी की सरकार है, श्री @narendramodi प्रधानमंत्री हैं। जब तक भाजपा की मोदी सरकार है, एक इंच जमीन पर भी कोई कब्जा नहीं कर सकता। अरुणाचल में हमारे सेना के जवानों ने जो वीरता दिखाई है, मैं इसकी प्रशंसा करता हूं। - श्री @AmitShah
  • geetheswar December 13, 2022

    namaste ji
  • Niŕmal Rani December 12, 2022

    Jai ho
  • Markandey Nath Singh December 12, 2022

    विकसित भारत
  • T RAJA M A M L December 12, 2022

    bharat matha ki jai.
  • Anjaiah Patel Palugula December 12, 2022

    jayaho Modi
  • shashikant gupta December 12, 2022

    सेवा ही संगठन है 🙏💐🚩🌹 सबका साथ सबका विश्वास,🌹🙏💐 प्रणाम भाई साहब 🚩🌹 जय सीताराम 🙏🚩🚩 शशीकांत गुप्ता (जिला अध्यक्ष) जय भारत मंच कानपुर उत्तर वार्ड–(104) #satydevpachori #myyogiadityanath #AmitShah #RSSorg #NarendraModi #JPNaddaji #upBJP #bjp4up2022 #UPCMYogiAdityanath #BJP4UP #bhupendrachoudhary #SubratPathak #BhupendraSinghChaudhary
  • Manoj Varma December 12, 2022

    👏👏👏👏
  • Venkatesapalani Thangavelu December 12, 2022

    Wonderful Mr.PM Shri Narendra Modi Ji, your dedication of the 520 Km connectivity from Nagpur to Shirdi, the phase-I of Hindu Hrudyasamrat Shri Balasaheb Thackeray Ji named connectivity project , resonates the values, "the project and the name of the project" to the delight of the people of the region . Mr.PM Shri Narendra Modi Ji, the value & virtue of Shri Balasaheb Thackeray Ji gets truly inherited & implemented by Our BJP & Scindia ShivSena , for the goodness of Maharashtra State people. India salutes you Ji.
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India eyes potential to become a hub for submarine cables, global backbone

Media Coverage

India eyes potential to become a hub for submarine cables, global backbone
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 10, 2025
March 10, 2025

Appreciation for PM Modi’s Efforts in Strengthening Global Ties