புனித வெள்ளியை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் மகத்தான தியாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார். நம் வாழ்வில் அன்பு, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றி கடைபிடிப்பதற்கான நினைவூட்டலாக இந்த நாள் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"புனித வெள்ளி நாளில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்வோம். இந்த நாள் அன்பு, இரக்கம், எப்போதும் பரந்த மனதுடன் இருப்பது ஆகியவற்றிற்காக நம்மை ஊக்குவிக்கிறது. அமைதியும், ஒற்றுமையின் உணர்வும் எப்போதும் மேலோங்கட்டும்".

 

 

  • DEVENDRA SHAH MODI KA PARIVAR July 14, 2025

    jay shree ram
  • Anup Dutta June 30, 2025

    🙏🙏🙏
  • Virudthan June 06, 2025

    🔴🌹🌺🚩आज संपन्न हुआ अयोध्या में राम मंदिर प्राण प्रतिष्ठा का दूसरा पर्व 🙏🏻🚩 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 🔴🔴रामराज्य की ओर एक कदम... 🛕 🔴🔴🔴🔴
  • Gaurav munday May 24, 2025

    👀👮🌃
  • Himanshu Sahu May 19, 2025

    🙏🙏🙏
  • ram Sagar pandey May 17, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹जय माता दी 🚩🙏🙏जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹
  • Jitendra Kumar May 16, 2025

    🪷🇮🇳🇮🇳
  • Dr Mukesh Ludanan May 16, 2025

    Jai ho
  • Polamola Anji May 14, 2025

    bjp🔥🔥🔥
  • ram Sagar pandey May 13, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India can deliver 70% round-the-clock clean electricity by 2030 at lower cost, says TransitionZero report

Media Coverage

India can deliver 70% round-the-clock clean electricity by 2030 at lower cost, says TransitionZero report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Uttarakhand meets Prime Minister
July 14, 2025

Chief Minister of Uttarakhand, Shri Pushkar Singh Dhami met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

The Prime Minister’s Office posted on X;

“CM of Uttarakhand, Shri @pushkardhami, met Prime Minister @narendramodi.

@ukcmo”