டி என் சேஷன் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
”திரு டி என் சேஷன் மிகச்சிறந்த குடிமைப் பணியாளராகத் திகழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக மிகுந்த அக்கறையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்கத்தக்க வகையிலும் மாற்றியது. அவரது மறைவால் வேதனையடைகிறேன். ஓம் சாந்தி” என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Shri TN Seshan was an outstanding civil servant. He served India with utmost diligence and integrity. His efforts towards electoral reforms have made our democracy stronger and more participative. Pained by his demise. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019