அஜ்மீர் ஷெரீப் தர்காவில் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கான உர்ஸ் பண்டிகைக்கான சால்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி உர்ஸ்-ஐ முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு அளிப்பதற்கான சால்வையை வழங்கினேன்.”
Handed over the Chadar which would be offered on the Urs of Khwaja Moinuddin Chishti at the Ajmer Sharif Dargah. pic.twitter.com/dlLgPKxDWd
— Narendra Modi (@narendramodi) January 24, 2023