இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்திருப்பதாவது:
“தளவாடங்களின் ஒற்றை சாளர தளம் சரக்குகளின் இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நேரம் மற்றும் செலவு இரண்டையும் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் தன்னம்பிக்கைக்கும் மிகவும் உதவியாக இருக்கும்’’.
लॉजिस्टिक्स के सिंगल विंडो प्लेटफॉर्म से सामान की ढुलाई में अभूतपूर्व बदलाव आया है। इससे न सिर्फ समय और लागत दोनों की बचत हो रही है, बल्कि यह देश की आत्मनिर्भरता में भी काफी मददगार होने वाला है। https://t.co/6bM10xbw95
— Narendra Modi (@narendramodi) July 10, 2023