வாரணாசியில் ரூ. 644 கோடி செலவில் 3.85 கிலோ மீட்டர் நீள பொதுப் போக்குவரத்து கம்பிவட வழித்தடம் அமைக்கப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் ரூ. 644 கோடி செலவில் 3.85 கிலோ மீட்டர் நீள பொதுப் போக்குவரத்து கம்பிவட வழித்தடம் அமைக்கப்படுவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை மறு பதிவு செய்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான சங்கமம்! வாரணாசியில் அமைக்கப்படும் இந்த கம்பிவட வழித்தடம்  பக்தர்களின் பயண அனுபவத்தை சுவாரஸ்யமானதாகவும்,  மறக்க முடியாததாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல், பாபா விஸ்வநாதரை எளிதில் தரிசனம் செய்ய அவர்களுக்கு வசதியை ஏற்படுத்தும்.”

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"