விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“நாட்டு மக்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துகள். அன்னை துர்கா தேவி மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், நீங்கள் அனைவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்."
देशवासियों को विजयादशमी की असीम शुभकामनाएं। मां दुर्गा और प्रभु श्रीराम के आशीर्वाद से आप सभी को जीवन के हर क्षेत्र में विजय हासिल हो, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 12, 2024