மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இயற்கை வளம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த இந்த மாநிலம், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் புதிய தரநிலைகளை உருவாக்க வேண்டும் என்று விழைகிறேன்.”
मध्य प्रदेश के सभी निवासियों को राज्य के स्थापना दिवस की बहुत-बहुत शुभकामनाएं। प्राकृतिक संपदा और सांस्कृतिक विरासत से समृद्ध यह प्रदेश हर क्षेत्र में विकास के नित-नए मानदंड गढ़ता रहे, यही कामना है
— Narendra Modi (@narendramodi) November 1, 2024