ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"வளமான வரலாற்று பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற நமது ஹரியானா, எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மாநிலத்தின் உதய தினத்தில், மாநிலத்தின் முன்னேற்றத்தில் பங்குதாரர்களாக இருக்கும் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன்.”
अपनी समृद्ध ऐतिहासिक विरासत के लिए विख्यात हमारे हरियाणा ने देश के विकास में हमेशा अहम योगदान दिया है। राज्य के स्थापना दिवस पर यहां की प्रगति में भागीदार अपने सभी भाई-बहनों को हार्दिक बधाई देने के साथ ही मैं उनके सुख, समृद्धि और उत्तम स्वास्थ्य की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 1, 2024