உகாதி நாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“தனித்துவம் வாய்ந்த உகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்”.
Best wishes on the special occasion of Ugadi. pic.twitter.com/1aAeMDARsg
— Narendra Modi (@narendramodi) April 2, 2022