பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு மிலாது நபி பண்டிகையையொட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"மிலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கருணையையும், சகோதரத்துவத்தையும் இந்த நாள் எங்கும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். ஈத் முபாரக்!," என்று தனது டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.
Best wishes on Milad-un-Nabi. Hope this day furthers compassion and brotherhood all across. May everybody be healthy and happy. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 30, 2020