பிரதமர் திரு நரேந்திர மோடி, மலையாள புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ சிங்க மாதம் துவங்கியுள்ளது, அனைவருக்கும், குறிப்பாக எனது மலையாள சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறக்கும் இந்தப் புதிய புத்தாண்டு, வெற்றியையும், நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் அனைவருக்கும் கொண்டு வரட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
ചിങ്ങമാസം ആഗതമായ ഈ വേളയിൽ, എല്ലാവർക്കും, പ്രത്യേകിച്ച് എന്റെ മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ആശംസകൾ നേരുന്നു. വരുന്ന വർഷം എല്ലാവർക്കും വിജയവും നല്ല ആരോഗ്യവും സമൃദ്ധിയും കൈവരുത്തട്ടെ എന്ന് ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു.
— Narendra Modi (@narendramodi) August 17, 2020
As the month of Chingam commences, my greetings to everyone, especially my Malayali sisters and brothers. I pray that the coming year brings with it success, good health and prosperity for all.
— Narendra Modi (@narendramodi) August 17, 2020