கட்ச் புத்தாண்டு ஆஷாதி பிஜ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கட்ச் புத்தாண்டு- ஆஷாதி பிஜ் திருநாளில், கட்ச் பிராந்திய சகோதர, சகோதரிகளுக்கு எனது லட்சக்கணக்கான வாழ்த்துகள்.
கட்ச்சின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, இங்கேயும் வெளிநாட்டிலும் குடியேறியுள்ள துணிச்சலான மற்றும் வலிமையான கட்ச் சகோதர சகோதரிகளுக்கு எனது ராம் ராம் " என்று கூறியுள்ளார்.
કચ્છી નયે વરે - અષાઢી બીજ જો મેડે કચ્છી ભા ભેણે કે મુંજી લખ લખ વધાઈયું
— Narendra Modi (@narendramodi) July 12, 2021
કચ્છજી ભાતીગળ કલા અને સાંસ્કૃતિક વારસેજો જતન કરીધલ કચ્છજી ખડતલ ખમીરવંતી પરજા ડેસ અને પરડેશ મેં વસધલ કચ્છી ભા ભેણે કે મું તરફ થી નયે વરે જા રામ રામ.