ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துக்கள். அவரது உன்னத போதனைகள் நீதியும், இரக்கமும் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான நமது முயற்சியில் தொடர்ந்து வழிகாட்டட்டும்."
Greetings on the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji. May his noble teachings continue to guide us in our endeavour of building a just and compassionate society. pic.twitter.com/1zfSrLil0T
— Narendra Modi (@narendramodi) November 8, 2022
ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਦੇ ਪ੍ਰਕਾਸ਼ ਪੁਰਬ ਦੀਆਂ ਹਾਰਦਿਕ ਸ਼ੁਭਕਾਮਨਾਵਾਂ। ਇੱਕ ਨਿਆਂਪੂਰਨ ਅਤੇ ਦਇਆਵਾਨ ਸਮਾਜ ਦੇ ਨਿਰਮਾਣ ਦੇ ਸਾਡੇ ਪ੍ਰਯਾਸ ਵਿੱਚ ਉਨ੍ਹਾਂ ਦੀਆਂ ਨੇਕ ਸਿੱਖਿਆਵਾਂ ਸਾਡਾ ਮਾਰਗਦਰਸ਼ਨ ਕਰਦੀਆਂ ਰਹਿਣ। pic.twitter.com/rlI40uBAIq
— Narendra Modi (@narendramodi) November 8, 2022