புனிதமான நவ் சம்வத்சரையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்ரம் சம்வத் 2079 அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டுவரட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;"உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நவ் சம்வத்ஸர் வாழ்த்துக்கள். விக்ரம் சம்வத் 2079 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டு வரட்டும்."
आप सभी को नव संवत्सर की शुभकामनाएं। विक्रम संवत 2079 सबके जीवन में नया उत्साह और नई उमंग लेकर आए।
— Narendra Modi (@narendramodi) April 2, 2022