பிரதமர் மோடி இந்தி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
‘‘இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியை திறமையான மொழியாக ஆக்கியதில் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும் முக்கியமான பங்காற்றியுள்ளனர். உங்களின் முயற்சிகளின் பலனாக, உலக அரங்கில், தனது வலுவான அடையாளத்தை இந்தி தொடர்ந்து உருவாக்கி வருகிறது’’.
आप सभी को हिन्दी दिवस की ढेरों बधाई। हिन्दी को एक सक्षम और समर्थ भाषा बनाने में अलग-अलग क्षेत्रों के लोगों ने उल्लेखनीय भूमिका निभाई है। यह आप सबके प्रयासों का ही परिणाम है कि वैश्विक मंच पर हिन्दी लगातार अपनी मजबूत पहचान बना रही है।
— Narendra Modi (@narendramodi) September 14, 2021