அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திரமோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“வலிமை, தைரியம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாகத் திகழும் பகவான் ஹனுமான் பிறந்த நாளின், நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பவன்புத்திரனின் அருளால், அனைவரின் வாழ்வும், எப்போதும் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு நிறைந்ததாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
शक्ति, साहस और संयम के प्रतीक भगवान हनुमान की जयंती पर सभी देशवासियों को अनेकानेक शुभकामनाएं। पवनपुत्र की कृपा से हर किसी का जीवन बल, बुद्धि और विद्या से सदा परिपूर्ण रहे।
— Narendra Modi (@narendramodi) April 16, 2022