ஈத் உல் அதா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைதள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஈத் உல் அதா வாழ்த்துகள்! இந்த சிறப்பான தருணம் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கட்டும்.
Greetings on Eid-ul-Adha! May this special occasion further cement the bonds of harmony and togetherness in our society. May everyone be happy and healthy.
— Narendra Modi (@narendramodi) June 17, 2024