வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
“மிகவும் மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அன்னை சாரதாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ரீட்டுராஜ் வசந்த் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.”
सभी देशवासियों को बसंत पंचमी और सरस्वती पूजा की ढेरों शुभकामनाएं। मां शारदा की कृपा आप सभी पर बनी रहे और ऋतुराज बसंत हर किसी के जीवन में हर्षोल्लास लेकर आए।
— Narendra Modi (@narendramodi) February 5, 2022