மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின், மாநில தினத்தையொட்டி அம்மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின், மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். இந்த மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலிமையான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவர்களின் நிலையான முன்னேற்றத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Greetings to the people of Manipur, Meghalaya and Tripura on their Statehood Days. These states are making vibrant contributions to India’s development. Praying for their constant progress.
— Narendra Modi (@narendramodi) January 21, 2022