ஜார்கண்ட் மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மாநில முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு அவர் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைப்பு நாளில் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். இயற்கை வளங்கள் மற்றும் பழங்குடியினரின் கலை-கலாச்சாரங்கள் நிறைந்த இந்த மாநிலம் முன்னேற்றத்தின் உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
समस्त झारखंडवासियों को राज्य के स्थापना दिवस की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि प्राकृतिक संसाधन और जनजातीय कला-संस्कृति से समृद्ध यह प्रदेश प्रगति की ऊंचाइयों को प्राप्त करे।
— Narendra Modi (@narendramodi) November 15, 2022