சமூக சமத்துவம் மற்றும் நல்லெண்ணம் குறித்த மகரிஷி வால்மீகியின் கருத்துக்கள் இன்றும் சமூகத்தை வழிநடத்துகின்றன என்று பிரதமர் கூறினார். அவரது செய்திகளின் மூலம், அவர் காலங்காலமாக நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாக இருப்பார் என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். சமூக சமத்துவம் மற்றும் நல்லெண்ணம் தொடர்பான அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகள் இன்றும் இந்திய சமூகத்திற்கு வழிகாட்டுகின்றன. அவரின் மனிதநேயச் செய்திகள் காலந்தோறும் நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாக இருக்கும்."
देशवासियों को वाल्मीकि जयंती की अनंत शुभकामनाएं। सामाजिक समानता और सद्भावना से जुड़े उनके अनमोल विचार आज भी भारतीय समाज को सिंचित कर रहे हैं। मानवता के अपने संदेशों के माध्यम से वे युगों-युगों तक हमारी सभ्यता और संस्कृति की अमूल्य धरोहर बने रहेंगे। pic.twitter.com/wls3yN8ZfJ
— Narendra Modi (@narendramodi) October 28, 2023