பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவரது அருளால் அனைவரது வாழ்விலும் துணிச்சல், கற்றல் மற்றும் விவேகம் நிறைந்திட விழைகிறேன்.”
आप सभी को भगवान परशुराम जयंती की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि उनकी कृपा से हर किसी का जीवन साहस, विद्या और विवेक से परिपूर्ण हो।
— Narendra Modi (@narendramodi) April 22, 2023