குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“குஜராத் மாநிலம் உதய தின வாழ்த்துகள். குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவதுடன், தனது தனித்துவமான கலாச்சாரத்திலும் ஒளிர்கிறது. இந்த மாநிலம் எதிர்வரும் காலங்களில் வளர்ச்சியின் அடுத்தகட்ட இலக்குகளை எட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்”.
ગુજરાત સ્થાપના દિવસની હાર્દિક શુભેચ્છાઓ….! ગુજરાત રાજ્યએ તેના સર્વાંગી વિકાસની સાથે-સાથે તેની આગવી સંસ્કૃતિને કારણે એક અનન્ય ઓળખ ઊભી કરી છે.
— Narendra Modi (@narendramodi) May 1, 2023
હું પ્રાર્થના કરું છું કે રાજ્ય આગામી વર્ષોમાં વિકાસની નવી ઊંચાઈઓ સર કરતું રહે.
જય જય ગરવી ગુજરાત !
Greetings on Gujarat Sthapana Diwas. Gujarat has made a mark due to its all round progress as well as its unique culture. I pray that the state continues to scale new heights of development in the times ahead.
— Narendra Modi (@narendramodi) May 1, 2023