ஆந்திரப் பிரதேச உதய தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, இந்த ஆற்றல்மிக்க மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாதாரண திறமை, அசைக்க முடியாத உறுதி, உறுதியான விடாமுயற்சி ஆகியவற்றால், ஆந்திர மக்கள் பல்வேறு துறைகளில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து வளமுடனும், வெற்றியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்."
On the momentous occasion of Andhra Pradesh Formation Day, my heartfelt felicitations to the people of this dynamic state. With their exceptional talent, unwavering resolve and steadfast perseverance, the people of AP have etched their mark across diverse domains of excellence. I…
— Narendra Modi (@narendramodi) November 1, 2023
ఆంధ్రప్రదేశ్ రాష్ట్ర అవతరణ దినోత్సవ శుభసందర్భంగా, ఈ చైతన్యవంతమైన రాష్ట్ర ప్రజలకు నా హృదయపూర్వక శుభాకాంక్షలు. వారి అసాధారణమైన ప్రతిభ, అచంచలమైన సంకల్పం మరియు దృఢమైన పట్టుదలతో, ఆంధ్రప్రదేశ్ ప్రజలు విభిన్న రంగాలలో తమదైన ముద్ర వేశారు. వారి నిరంతర శ్రేయస్సు మరియు విజయం కోసం నేను…
— Narendra Modi (@narendramodi) November 1, 2023