கேரள முன்னாள் முதலமைச்சர் திரு. வி.எஸ்.அச்சுதானந்தனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக கேரள மக்களுக்கு சேவை செய்ததற்காக அச்சுதானந்தனைப் பாராட்டியுள்ள பிரதமர் , அவர் நீண்ட , ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள். பல தசாப்தங்களாக கேரள மக்களுக்காக உழைத்து வருகிறார். குறிப்பாக நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக பணியாற்றியபோது அவருடன் நான் நடத்திய உரையாடல்களை நினைவு கூர்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்’’.
Greetings to former Kerala CM Shri VS Achuthanandan Ji on the special occasion of his 100th birthday. He has been working for the people of Kerala for decades. I recall my interactions with him, particularly when we both were serving as Chief Ministers of our respective states.… pic.twitter.com/zrIAxeuKOb
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
നൂറാം ജന്മദിനത്തിന്റെ വിശേഷ അവസരത്തില് മുന് കേരള മുഖ്യമന്ത്രി ശ്രീ വി എസ് അച്യുതാനന്ദൻജി ക്ക് ആശംസകള്. കേരളത്തിലെ ജനങ്ങള്ക്ക് വേണ്ടി പതിറ്റാണ്ടുകളായി അദ്ദേഹം പ്രവര്ത്തിക്കുന്നു. അദ്ദേഹവുമായുള്ള ഇടപഴകലുകള് ഞാന് ഓര്ക്കുന്നു, പ്രത്യേകിച്ചും ഞങ്ങള് രണ്ടുപേരും അതാത്… pic.twitter.com/v8YP9Pnd9k
— Narendra Modi (@narendramodi) October 20, 2023